All Ceylon Thareekathul Mufliheen (ACTM)

All Ceylon Thareekathul Mufliheen
வெற்றிபெற்ற நல்லடியார்களின் நேர்வழி

ஏகத்துவப் பாடல்கள், Mufliheen Oneness Songs

சுல்தானுல் ஆரிபீன் M.S.M அப்துல்லாஹ்(ரஹ்) அவர்களால் இயற்றி இசையமைக்கப்பட்ட இப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வெறும் கற்பனைத் திறனால் புனையப்படாமல் இறை அறிவினால் உணரப்பட்டனவாக விருப்பதால்; நடுநிலைவாதியாகவும், இசைநயத்துடன் கேட்கும்போதும், வரிவடிவத்துடன் படிக்கும்போதும், குர்ஆன் ஹதீஸ்களின் கருத்துக்களாலும், தெய்வீக உணர்வுகளாலும் உள்ளம் உந்தப்பட்டு சாந்தியடைகின்றது. மார்க்கத்தின் உண்மை புதையுண்டு போன காலகட்டத்தில் மானிட சமூகத்தில் கேட்டல், கிரகித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியினூடாக தௌஹீத்தின் உண்மை மக்களுக்கு பாடல்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதனை இலகுவில் விளங்கியறிந்து சாமான்யனும், சான்றோரும் பயனுறும் வகையில் கடினமான இலக்கண சொற் பிரயோகங்களைத் தவிர்த்து நம்வழக்கிலுள்ள நடைமுறைச் சொற்களைக்கொண்டே இந்த ஞானப்பாடல்கள் அமையப்பெற்றிருப்பது குறிபிட்டுக்கூறக்கூடிய சிறப்பம்சமாகும்.

Previous
Next
Previous
Next

181 Mufliheen Oneness Songs & 25 Albums

Full Tawheed Songs - Youtube

Tawheed Songs Album - Youtube